கொம்புள்ள சுறா?

சில தினங்களுக்கு முன் எனக்கு மின்னஞ்சலில் கிடைத்த கொம்புள்ள சுறாவின்(கற்பனை(?) ஒற்றைக் கொம்பு குதிரை போல) படங்களே இவை.அந்த மடலில் இவ்வகை சுறா ஆழ் கடலில் மிகவும் அரிதாக காணப்படுவதாக குறிப்பிடப்படிருந்தது.இருப்பினும் இது தொடர்பான உண்மைத்தன்மையை அல்லது மேலதிக தகவல் எதுவும் என்னால் பெறமுடிய வில்லை.உங்களுக்கு ஏதும் தெரிந்தால் கூறவும்.

2 பின்னூட்டங்கள்:

இறக்குவானை நிர்ஷன் said...

//உங்களுக்கு ஏதும் தெரிந்தால் கூறவும்.//

சத்தியமா தெரியாது காண்டீபன்.

காண்டீபன் said...

//இறக்குவானை நிர்ஷன் said...
//உங்களுக்கு ஏதும் தெரிந்தால் கூறவும்.//
சத்தியமா தெரியாது காண்டீபன்.//

:)