பூனைக் குடும்பத்தில் கூட்டமாக வாழ்வது சிங்கங்கள்.ஒரு கூட்டத்தில் பொதுவாக இரண்டு வளர்ந்த ஆண் சிங்கமும் ஏழு பெண் சிங்கங்களும் மற்றும் அதன் குட்டிகளும் இருக்கும்.இங்கு வேட்டைக்கு செல்வது(பெரும்பலும்) பெண் சிங்கமே.பெண் சிங்கங்களுக்கு இடையில் நெருங்கிய உறவுமுறை காணப்படும்.பொதுவாக சகோதரி முறை காணப்படும் சில வேளை தாய் அல்லது தந்தை உடன் கூடபிறந்தவர்களின் பிள்ளைகளாக இருக்கும்.சிங்கம் வேட்டைக்கு கூட்டமாகச் செல்வது வழக்கம்,சில வேளை உணவு சிறியதாகவும், தனித்தும் காணப்பட்டால் "சிங்கம் சிங்கிளாகவே வேட்டைக்குச் செல்லும்".இங்கு சிங்கம் தனித்து வேடடையாடும் காட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment