Bleeding Heart

ஒரு அங்குல நீளமும் இதயத்தில் இருந்து குருதி வடிவதும் போன்ற தோற்றமும் கொண்ட பூவே Bleeding Heart ஆகும்.இதனை Dutchman's Trousers எனவும் அழைப்பார்கள்.Fumariaceae குடும்பத்தைச் சேர்ந்த இந்த பூவின் விஞ்ஞானப் பெயர் Dicentra Spectabilis ஆகும்.இவை மே - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பூக்கின்றன.பூவின் வெளி இதழ் சிவப்பு,மென் சிவப்பு(rose pink) மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்பட்டாலும் இதழின் உட்பகுதி வெள்ளை நிறமாகும்.இது ஜப்பான் நாட்டுக்கு உரித்தான பூவாகும்.இவை விதைகள் மூலம் பரவுகின்றன.

0 பின்னூட்டங்கள்: