தண்டனை பெறும் முதலை

குளத்திற்கு நீர் குடிக்கவரும் மான்களை நிண்ட காலமாக வேட்டையாடிவந்த முதலை ஒன்று வனவிலங்கு அதிகாரிகளால் அக்குளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட காட்சிகள்.
பி.கு:-
மினஞ்சலில் இத்தகவலை அனுப்பிய நண்பர் மேலதிக தகவல் எதுவும் அனுப்ப வில்லை.

0 பின்னூட்டங்கள்: