விசித்திரமான பல்லி

தென் ஆபிரிக்காவில் காணப்படும் விசித்திரமான பல்லி இனமே armadillo lizards.இந்த பல்லியின் நீளம் 16 தொடக்கம் 21 சென்டி மீட்டருக்கு இடைப்பட்டதாக இருக்கும்.ஒரு தரத்தில் ஒன்று அல்லது இரண்டு குட்டி போடும் இந்தப் பல்லிகளின் வாழ்க்கை காலம் அன்னளவாக 25 வருடங்கள் ஆகும்.பாறை இடுக்கில் வாழும் இவை பகைவர் யாராவது தாக்க வந்தால் தனது வாலை கடித்துக்கொண்டு வட்டவடிவமாக காட்சி தரும்.கிழே உள்ள படத்தில் இதனைக் காணலாம்.

2 பின்னூட்டங்கள்:

இறக்குவானை நிர்ஷன் said...

பயனுள்ள தகவல் காண்டீபன். இவற்றின் உடலில் விஷம் உள்ளதோ?

காண்டீபன் said...

நான் தேடிப் பார்த்த தகவலின் படி உடலில் விஷம் இருப்பதாக தெரியவில்லை,இந்த பல்லியை சிலர் செல்லப்பிராணியாக(கண்ணாடித் தொட்டியினுள்)வளர்க்கின்றனர்.

நிர்ஷன் வருகைக்கு நன்றி