சிலந்தியில் பல இனங்கள் உண்டு.அவை இரையைப் பிடிப்பதற்கு அவற்றின் வாயிலிருந்து ஊறும் ஒருவகை திரவத்தைக் கொண்டு தமக்கான வலையைப் பின்னுகின்றன.இந்த வலையின் வடிவம் கூடுபோன்றும், தகடுபோன்றும், ஒழுங்கில்லாமலுமென பலமாதிரி காணப்படும்.சில சிலந்தியின் வலை இழைகளில் ஒட்டும் தன்மையுள்ள பொருள் அதிகம் காணப்படும்.இதன் காரணமாக இந்த வலையில் அகப்படும் வௌவால், சிறு பறவைகள், பாம்புகள், தவளைகள் போன்றன தப்பிக்க முடியாது சிலந்திக்கு இரையாகிவிடும்.அவ்வாறு சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட பாம்பை இங்கு காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
போகிற போக்கைப் பார்த்தால் நாமும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் போல் இருக்கு.
மிகவும் கொடியதாக இருக்கும் போல அந்த சிலந்தி.
வடுவூர் குமார்,குசும்பன்
உங்களின் வருகைக்கு நன்றி.
சிலந்திகளுக்கும் எதிரி உண்டு.
இந்த URL ஐ பார்க்கவும்
http://iyargai.blogspot.com/2008/03/blog-post_3910.html
Post a Comment