டொல்பின் நீரில் வாழும் பாலூட்டியாகும்.இது கருவுற்று 9 மாதத்தில் குட்டி பிறக்கும்.டொல்பின் குட்டி பிறக்கும் போது முதலில் தாயின் வயிற்றில் இருந்து வால் பகுதியே வெளிவரும்.தாய் டொல்பின் குட்டியை நீரின் மேற்பரப்பிற்க்கு எடுத்துச் செல்லும் அங்கே குட்டி டொல்பின் முதலில் சுவாசிக்க தொடங்கும்.கிழே டொல்பின் குட்டி பிறக்கும் போது எடுத்த படங்களைக் காணலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
apoorvam - saatharanama kaana kidaikathathu - you area IT student, but you are interested in nature.
thanks
Post a Comment